86 ஆண்டுகள் கடந்த வெற்றிப் பயணம் (1932 - 2018) தினகரன் பத்திரிகையின் முதலாவது இதழின் முதல் பக்கம்இலங்கையின் நீண்ட காலப் பெருமை வாய்ந்த தமிழ் தேசியப் பத்திரிகையான தினகரன் இன்று தனது 86 வது வருட பிறந்த தினத்தைக் கொண்டாடுகின்றது.இந்து சமுத்திரத்தில் எழில்மிகு முத்தாக விளங்கும் இலங்கை ...