- எந்தவொரு தடுப்பூசியின் 2ஆவது டோஸை பெற்று 3 மாதங்கள் நிறைவடைந்திருக்க வேண்டும்60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசியின் 3ஆவது டோஸாக (Booster) Pfizer தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கை நாளை (17) முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக, ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் மருந்துகள் ஒழுங்குறுத்துகை...