ஆரோக்கிய சுற்றுலாத்துறை முன்னேற்றம் கண்டுவரும் நிலையில் டுபாயில் நடைபெற்ற ‘அராப் ஹெல்த் 2019’ கண்காட்சியில் இலங்கையைச் சேர்ந்த ஆறு ஆரோக்கிய சுற்றுலாத்துறை நிறுவனங்கள் பங்கெடுத்தன. இலங்கையில் உள்ள ஆரோக்கிய சுற்றுலாத்தளங்களை காட்சிப்படுத்தும் வகையில் இந்நிறுவனங்கள் காட்சிக்கூடங்களை...