- 5 போட்டிகளைக் கொண்ட ரி20 தொடரில் 1 - 0 என முன்னிலை- 2ஆவது போட்டி ஞாயிற்றுக்கிழமைசுற்றுலா இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டியில் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது.மழையின் குறுக்கீடு அடிக்கடி ஏற்பட்ட இப்போட்டியை அவுஸ்திரேலிய அணி டக்வத் லூயிஸ் (D/L) முறைப்படி 20...