"கல்வியமைச்சின் தீர்மானத்திற்கு அமையவே செயற்பட்டேன்"திருகோணமலை சண்முகா இந்து மகளிர் தேசிய கல்லூரியின் ஹபாயாப் பிரச்சினைக்கு தீர்வாக அவர்கள் வேறு முஸ்லிம் பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.கல்வியமைச்சு மற்றும் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூரின் தலையீட்டால் சுமுகமாகத்...