பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரியும் முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் தந்தையான எல்.எச். கிரீசி சில்வா காலமானார்.இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) முன்னாள் தலைவரும், மறைந்த திருமதி சுமணா சில்வாவின் கணவருமான கிரீசி சில்வா (Creasy Silva) மரணிக்கும் போது 93 வயதாகும். ...