கொட்டகலை, டிறேட்டன் தோட்டத்தில் மின்னல் தாக்கியதில் 17 தோட்டத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த 17 பேரும் ஆண்கள் என்பதோடு, அவர்கள் அனைவரும் சிகிச்சைகளுக்காக கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளில் இன்று (23) அதிகாலை முதல் மழை பெய்துவருகின்றது....