- ஏப்ரல் 27 - மே 13 வரை முற்பதிவு செய்தோருக்கு மாற்று நேர ஒதுக்கீடுமோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வேரஹெர அலுவலகத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் வாகன சாரதி அனுமதிப்பத்திர சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கொவிட்-19 பரவலைத் தொடர்ந்து, குறித்த நடவடிக்கை...