கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக கோரிக்கையொன்றை முன்வைத்து நபரொருவர் போராட்டம் மேற்கொண்டிருந்தார். இப் போராட்டம் நேற்று காலை 10 மணியளவில் மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்றது.தனது காணியின் ஊடாக கழிவு நீர் வாய்க்கால் ஒன்றை அமைக்க கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேளமாலிகிதன் முற்பட்டதாகவும் அதற்கு...