- அடுத்த வாரம் முதல் வெள்ளிக்கிழமைகளில் அலுவலகங்கள் திறப்புஜூன் மாதம் முதல் 3 மாதங்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் அரச நிறுவனங்களை மூடுவது தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்து செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.நேற்று (01) இடம்பெற்ற அமைச்சரவையில் அரச நிர்வாக...