ஆப்கானிஸ்தான் 91 ஓட்டங்களால் வெற்றிஆசிய கிண்ணத் தொடரில் நேற்றைய தினம் (17) இடம்பெற்ற இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 91 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று, முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில்...