- செய்மதி தொலைபேசி உள்ளிட்ட பொருட்கள் மீட்புசர்வதேச கடலில் வைத்து வெளிநாட்டு படகொன்றில் இருந்து சுமார் 200 கி.கி. ஹெரோயின் போதைப்பொருளை கடலில் கொட்டிக் கொண்டிருந்த நிலையில் 9 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டள்ளதாக, இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.அதற்கமைய நாட்டிற்குள் கடத்தப்பட்ட மற்றுமொரு போதைப்பொருள்...