திருகோணமலை நகரை அண்டிய பிரதான போக்குவரத்து வீதிகளில் கடலைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வேலிகளை உரிய முறையில் பராமரிக்குமறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்திருகோணமலை கண்டி வீதி மட்டிகளி கடற்கரை முதல் திருகோணமலை கடற்படை முகாம் வரை கடற்கரையை சுற்றி உள்ள பிரதேசத்தை சூழ அமைக்கப்பட்டுள்ள...