இலங்கைக்குள் நுழைவதற்காக வழங்கப்பட்ட அனைத்து வகையான வீசாக்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.குடிவரவு, குடியகல்வு திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.அதற்கமைய, அனைத்து வகையான இலத்திரனியல் பயண அங்கீகாரங்கள், நுழைவு வீசாக்கள், வருகைதரு அங்கீகாரங்கள், பல் நுழைவு வீசாக்கள், குடியிருப்பு வீசாக்கள் (Electronic...