விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேகடந்த வருடத்தில் விவசாயிகளின் பயிர்ச்செய்கை பாதிப்பிற்கு நஷ்ட ஈடாக 5000 மில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவிட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மகஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.அதற்கிணங்க இந்த வருடத்திலும் பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு...