மூதூர் கல்வி வலயத்தின் கிளிவெட்டி ஆஸாத் நகர் அல்-பலாஹ் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் கடந்த வியாழக்கிழமை வித்தியாலய மைதானத்தில் அதிபர் ஏ. மஹ்சப் தலைமையிலும்,உடற்கல்வி ஆசிரியர் ஜே. எம். டில்சாத் வழிகாட்டலிலும் நடைபெற்றன. ...