- 167 நாட்களின் பின் சிறையிலிருந்து வெளியேறினார்அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் (IUSF) அழைப்பாளர் வசந்த முதலிகேவிற்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 3 வழக்குகளிலிருந்து அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.இன்று (01) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் குறித்த 3...