- 12 விடயங்களின் அடிப்படையில் கட்டணம் அதிகரிப்பு- குறைந்தபட்ச கட்டணம் ரூ. 32 இலிருந்து ரூ. 40- வருடாந்தம் ஜூலை 01 இல் பஸ் கட்டணம் அதிகரிப்புஇன்று நள்ளிரவு (01) முதல் அமுலாகும் வகையில் பஸ் கட்டணங்கள் 22% ஆல் அதிகரிக்கப்படுவதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.அதற்கமைய, தற்போது ரூ. 32 ஆக...