- இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்இலங்கை மண்ணெண்ணெயை, வாகனங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் மொத்த விற்பனையாக கொள்கலன்களில் விற்பனை செய்வதற்கும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தடைவிதித்துள்ளது.இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத் தலைவர் தம்மிக ரணதுங்கவின் கையொப்பத்தைக் கொண்ட ஜனவரி 18 ஆம் திகதி...