- இன்று வருவோர் கடுமையான கண்காணிப்பில் தனிமைப்படுத்தலில்- கொவிட் தடுப்பூசியை கொண்டு வரவும் ஆலோசனைபிரித்தானியாவிலிருந்து வரும் விமானங்கள் நாளை (23) முதல் இலங்கையில் தரையிறங்க அனுமதிக்கப்படாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் புதிய வகை COVID-19 வைரஸ் தொற்று பரவி...