யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 3 வருடங்களின் பின்னர் இன்று (12) மீண்டும் விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.அதற்கமைய, இன்று (12) காலை சென்னையில் இருந்து பலாலியிலுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு பயணிகள் விமானமொன்று சுமார் 3 வருடங்களின் பின்னர் சேவையிட் ஈடுபட்டது....