இலங்கையின் 18ஆவது விமானப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரண இன்று (03) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.கொழும்பு விமானப் படைத் தலைமையகத்திலுள்ள தனது அலுவலகத்திற்கு வருகை தந்த அவர், சுபவேளையில் முதல் ஆவணத்தில் கையொப்பமிட்டு தனது கடமைகளை...