தமிழ்நாட்டின் 13 ஆவது முதலமைச்சராக கே. பழனிசாமி பதவியேற்றுள்ளார். கிண்டியில் உள்ள இராஜ்பவனில் சற்று முன் (16) இடம்பெற்ற பதவிப்பிரமாண நிகழ்வில் தமிழ்நாட்டின் ஆளுநர் வித்யாசாகர் ராவ் முன்னிலையில் எடப்பாடி பழனிசாமி பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். எடப்பாடி பழனிசாமியுடன் செங்கோட்டையன்,...