2021ஆம் ஆண்டுக்கான திறந்த பல்கலைக்கழக சட்டமாணி (LLB) பட்டப்படிப்பினை தொடர்வதற்கான நுழைவுப் பரீட்சை விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.இன்று (13) முதல் இணையத்தளத்தின் மூலம் Online வழியாக அதற்கு விண்ணப்பிக்க முடியும் என, இலங்கை திறந்த பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.தகைமைகள்:க.பொ.த. உயர் தரப் பரீட்சை பழைய...