- அதி விசேட வர்த்தமானி வெளியீடுஒரு சில அமைச்சுகளின் விடயதானங்களை திருத்தியமைத்து அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதுஜனாதிபதிக்குரிய அதிகாரங்களுக்கமைய, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் குறித்த திருத்தங்களுடனான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி, பாதுகாப்பு...