கல்வி அமைச்சினால், அக்கரைப்பற்று கல்வி வலயப் பாடசாலைகளில் கல்வி பெறும் விசேட தேவையுடைய மாணவர்களின் கற்றல் உபகரணக் கொள்வனவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சு, வலயக் கல்வி அலுவலகம் ஊடாக இந்நிதி ஒதுக்கீடு பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.உலக...