இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் 'ஹோல் ஒப் பேம்' (வாழ்த்தரங்கம்) விருதை பெற்றுக்கொண்டார். சர்வதேச கிரிக்கெட் சபையால், கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு வழங்கும் உயரிய விருது இதுவாகும் என்பதோடு, கிரிக்கெட் வீரர் ஒருவர் தனது வாழ்நாளில் பெறக்கூடிய...