- இன்று சில இடங்களில் 100 மி.மீ. வரை பலத்த மழை- கிழக்கு, ஊவாவில் மாலையில் அல்லது இரவில் மழைநாட்டின் எதிர்வரும் சில நாட்களில் தென்மேல் பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.இன்றையதினம் (03) மேல், சப்ரகமுவ, மத்திய, தென்...