வாக்கெடுப்பு நிலையமொன்றிலிருந்து 500 மீற்றர் பரப்பினுள் தடை செய்யப்பட்டுள்ள செயல்கள் பற்றி தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.உள்ளுராட்சித் தேர்தல் சட்டத்தின் கீழ் இப்பரப்பு 400 மீற்றராக வரையறுக்கப்பட்டுள்ளது.வாக்காளர்களிடம் வாக்களிக்குமாறு இரந்து கேட்டல், ஒருவருக்கு...