பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மற்றும் அவரது மகன் சத்துர சேனாரத்ன ஆகியோர் ஊடகவியலாளர் ஒருவர் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப் பிரிவில் (CCD) சுமார் 5 மணி நேர வாக்குமூலம் வழங்கிய பின் அங்கிருந்து சென்றுள்ளனர்.இன்றையதினம் (22) அங்கு...