முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மீண்டும் வழக்கு தாக்கல் செய்துள்ளது.இவ்வழக்குகளின் பிரதிவாதிகளாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ, சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எராஜ் பெனாண்டோ, முன்னாள் செயற்பாட்டு அதிகாரி மொஹமட் ஷாகிர் ஆகிய மூவருக்கு எதிராகவே...