- ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியாது2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை விடுதலை செய்யுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (01)...