12 வயது சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிசம்மாந்துறை, வளத்தாப்பிட்டி பிரதேசத்தில் இன்று (28) மதியம் 2.30 மணியளவில் இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் மரணமடைந்துள்ளதோடு, சிறுவன் ஒருவன் உள்ளிட்ட இருவர் காயமடைந்துள்ளார்.கண்டி - மாவனல்லையில் இருந்து...