தற்போது நிலவும் வரட்சியான காலநிலையத் தொடர்ந்து, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நீர் நிலைகள் வற்றிய நிலையில் காணப்படுவதால், நீர் விநியோகத்தை மட்டுப்படுத்தவுள்ளதாக, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.தொடர்ச்சியாக 24 மணித்தியாலங்களாக வழங்கப்பட்டு வரும் நீர் விநியோகம்...