ஐந்தாயிரமாவது மஹஜன சம்பத லொத்தர் சீட்டிலுப்புக்கான முதல் சீட்டு (டிக்கெட்) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு விற்பனை செய்யும் நிகழ்வு இன்று (24) முற்பகல் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.தேசிய லொத்தர் சபையின் பதில் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் சி. பெரேரா, ஜனாதிபதியிடம் குறித்த சீட்டை (...