ஆப்கானிஸ்தானில் இருந்து தனது குடிமக்களை வெளியேற்ற ஏனைய நாடுகளுக்கு இந்தியா உதவி வருகிறது. தனது குடிமகனை வெளியேற்றியதற்கு உதவியதற்காக லெபனானின் வெளியுறவு மற்றும் குடியேற்ற அமைச்சு இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தது.லெபனான் பிரஜையான , முஹம்மது கட்டாப் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய நிறுவனமான ஒரக்கிள்...