- கொழும்பு, கம்பஹாவில் குறைந்த விலை- யாழ்ப்பாணம், அம்பாறை, கிளிநொச்சி, முல்லைத்தீவில் அதிக விலைகுறைக்கப்பட்ட Litro சமையல் எரிவாயு சிலிண்டர்களின் மீள் நிரப்பலுக்கான புதிய விலைகளை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.அதற்கமைய, போக்குவரத்து உள்ளிட்ட இதர செலவுகளை கருத்திற் கொண்டு, நாட்டின் 25 மாவட்டங்களிலும்...