தென்கிழக்கு இலண்டனில் உள்ள பெக்ஸ்லிஹீத்தில் (Bexleyheath) உள்ள வீடொன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் இலங்கையைச் சேர்ந்த ஒரே குடும்பத்திலுள்ள 4 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த தீ விபத்தில் தாய், அவரது 2 பிள்ளைகள் மற்றும் பாட்டி ஆகியோரோ உயிரிழந்துள்ளனர்.அவ்வீட்லிருந்த, மைத்துனர் வீட்டின் மேல்...