Rizwan Segu Mohideenறிஸ்வான் சேகு முகைதீன் CSN தொலைக்காட்சியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய ஊழல் மோசடி தொடர்பில் கடந்த ஜனவரி 30ஆம் திகதி கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவரும் இன்று (14) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கு தொடர்பில் கைதான CSN...