எஸ்கே (SK-Sivakarthikeyan) என்று கேரக்டருக்கு பெயர் வைத்த டைரக்டருக்கு தேங்க்ஸ். அத்தனை பெரிய பெயரை ஒவ்வொரு முறையும் அடிக்க முடியவில்லை. டைட்டிலிலும் எஸ்.கே. என்று போட்டுதான் எக்ஸ்பாண்ட் பண்ணிக்காட்டுகிறார்கள்.
பெண்களென்றாலே பயப்பட்டு ஒதுங்கி ஓடும் சிவகார்த்திகேயன், படத்தில் எஸ்...