சர்வதேச கிரிக்கட் பேரவையினால் (ICC) வெளியிடப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர்களின் புதிய தரப்படுத்தல்களுக்கு அமைய, ரி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில், இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வணிந்து ஹசரங்க ஒரு இடம் முன்னேறி 3ஆவது இடத்தை அடைந்துள்ளார்.இப்பட்டியலில் அவுஸ்திரேலிய அணியின் ஜோஸ் ஹஷல்வூட்...