சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பேதமின்றி நாட்டை கட்டியெழுப்பும் போதுதான் நாடு பொருளாதாரத்தில் மீட்சிபெரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றத்தில் இன்று (12) தெரிவித்தார்.ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனம் உரை தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய...