கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி காவல்துறை மா அதிபர் அலுவலகம் முன் இன்று (12) அதிகாலை இடம்பெற்ற ரிப்பர் ரக வாகன விபத்தில் சாரதி ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.மாங்குளம் பகுதியிலிருந்து யாழ் நோக்கி பயணித்த மணல் ஏற்றிச் சென்றுக்கொண்டிருந்த இரண்டு ரிப்பர் ரக வாகனங்கள் மோதியதில் குறித்த விபத்து...