இலங்கைக்கு எதிரான ராவல்பிண்டி டெஸ்டில் சதம் அடித்ததன் மூலம் பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர் ஆபித் அலி உலக சாதனை படைத்துள்ளார்.பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க துடுப்பாட்ட வீரர் ஆபித் அலி. 32 வயதான இவர் கடந்த மார்ச் மாதம் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகம்...