இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ரஞ்சன் மடுகல்ல இன்று (21) தனது 200ஆவது டெஸ்ட் போட்டியில் போட்டி நடுவராக கடமையாற்றுகின்றார்.அந்த வகையில், இன்று (21) காலியில் ஆரம்பமான இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் போட்டி நடுவராக கடமைாற்றுகின்றார்.அந்த...