'நல்லிணக்க யொவுன்புரய' நிகழ்வு : மார்ச் 28 - ஏப்ரல் 01இளைஞர் யுவதிகளின் அபிப்பிராயங்கள், எதிரப்பார்ப்புக்கள் தொடர்பில் விஷேட கவனம் செலுத்தி செயற்பட வேண்டியது நாட்டுக்கும் அரசாங்கத்திற்கும் முன்பாக உள்ள பாரிய பொறுப்பாகும்.'நல்லிணக்க யொவுன்புரய' என பெயரிடப்பட்டுள்ள 'யொவுன்புரய 2018' 09 ஆவது...