யுகதனவி அனல்மின் நிலைய உடன்படிக்கையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு எடுக்காது தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.இது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹார, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்...