கல்முனை மாநகரத்திற்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துக் காணப்படுகின்றது. குறித்த பகுதிக்கு அன்றாடம் காட்டு யானைகள் சுமார் 10 க்கும் மேற்பட்ட யானைகள் வருகை தந்த வண்ணம் உள்ளன.இன்று (12) அதிகாலை வேளையில் உட்புகுந்த சுமார் 10 க்கும் மேற்பட்ட யானைகள், சாய்ந்தமருது...