தற்காலிகமாக மூடப்பட்டிருந்த ருஹுணு பல்கலைக்கழகத்தின் வெல்லமடம வளாகத்தில் 03 பீடங்களை இன்று (17) மீண்டும் திறக்க பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானம் எடுத்துள்ளது.இதற்கமைய விஞ்ஞான பீடம், முதுகலை பீடம், கடல் சார் தொழில்நுட்ப பீடம் ஆகியவற்றை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக,...