- 6 ஆண்கள், 3 பெண்கள்- வயதுகள்: 95, 61, 50, 70, 45, 76, 61, 42, 73- இடங்கள்: கொழும்பு 15, அநுராதபுரம், குருணாகல், நீர்கொழும்பு, கொழும்பு 12, ஊர்காவற்துறை, ஹொரண, குருதெனிய, மாவனல்லைஇலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 9 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன...